ரூ.21 லட்சத்தில் ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்
CES 2019 கண்காட்சியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலக்ட்ரிக் பைக் அமெரிக்கா $29,799 (ரூ.21 லட்சம்) மதிப்பில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. லைவ்வயர் பைக் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக...