MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2018

இந்தியா பயணிகள் வாகன சந்தை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2018...

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தனது பிரபலமான பிரெஸ்ஸா எஸ்யூவி ரக மாடலில் ஏஎம்டி கிய்பாக்ஸை இணைத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா...

டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில், புதிய ரேஸ் எடிசன் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 83,233 விலையில்...

2018 ஜாவா 350 ஸ்பெஷல் பைக் அறிமுகம்

ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள செக் குடியரசின் ஜாவா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர், புதிதாக 2018 ஜாவா 350 ஸ்பெஷல் பைக் மாடலை ரேசிங் அனுபவத்தினை கொண்டு வடிவமைத்துள்ளது....

நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

நிசான் இந்தியா நிறுவனம், கூடுதல் வசதிகளை பெற்ற டெரானோ எஸ்யூவி மாடலை நிசான் டெரானோ ஸ்போர்ட் எடிசன் என்ற பெயரில் ரூ.12.22 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்...

மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் கார்கள் திரும்ப அழைப்பு : பிரேக் பிரச்சனை

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தங்களுடைய புதிய சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களில் ஏற்பட்டுள்ள பிரேக் பிரச்சனையின் காரணமாக 52,686 கார்களைத்...

Page 759 of 1359 1 758 759 760 1,359