இந்தியாவில் எம்ஜி மோட்டார்சின் முதல் GS எஸ்யூவி அறிமுக விபரம்
சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல் மாடலாக எம்ஜி...