MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹோண்டா கிராசியா ஸ்கூட்டர் முன்பதிவு தேதி விபரம்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் நகர மக்களுக்கு என புதிதாக ஹோண்டா கிராசியா ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா...

மஹிந்திரா ஜென்ஸீ மின்சார ஸ்கூட்டர் வருகை விபரம்

கலிஃபோர்னியாவில் உள்ள மஹிந்திரா ஜென்ஸீ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் மாடல் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்திரா ஜென்ஸீ மின்சார ஸ்கூட்டர்...

மின்சார கார் உற்பத்தியை அதிகரிக்கும் மஹிந்திரா எலெக்ட்ரிக்

இந்தியாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா எலெக்ட்ரிக் பிரிவு மின்சார கார்கள் உற்பத்தியை அடுத்த 18 மாதங்களுக்குள் வருடத்திற்கு 60,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த...

மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மினி பஸ் மற்றும் வேன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

உலகில் மிக நீண்டகால உற்பத்தி செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 எஸ்யூவி விளங்குகின்றது. தற்போது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம்...

செப்டம்பர் மாதம் விற்பனையில் டாப் 10 கார்கள் – 2017

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மோட்டார் வாகனங்கள் விற்பனை கனிசமாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 2017-ல் முதல் 10 இடங்களை பிடித்த கார்கள் பட்டியலை அறிந்து...

Page 801 of 1346 1 800 801 802 1,346