2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ அறிமுகம் – பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2017
தோற்ற அமைப்பில் குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றதாக 2018 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா சந்தையில் லேண்ட் க்ரூஸர்...