மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்
உலகில் மிக நீண்டகால உற்பத்தி செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 எஸ்யூவி விளங்குகின்றது. தற்போது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி G65 ஃபைனல் எடிசன் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம்...