2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo விற்பனைக்கு வந்தது
ரூ.31.01 லட்சத்தில் 2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD Sportivo எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் மட்டுமே ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ கிடைக்க உள்ளது. 2017 டொயோட்டா ஃபார்ச்சூனர்...