பிஎஸ் 3 தடை நீக்கம் : டிராக்டர் மற்றும் கட்டுமான வாகனங்களுக்கு மட்டுமே..!
பிஎஸ் 3 எனப்படும் பாரத் ஸ்டேஜ் மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் கட்டுமான பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்ற வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உச்சநீதிமன்றம்...