ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக்கினை அடிப்படையாக கொண்ட ஸ்டீரிட் ராட் 750 ரூ. 5.86 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டீரிட் 750 பைக் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 ரூ.5.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 கிடைக்கும். சாதாரன ஸ்டீரிட் 750 மாடலை விட 11 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 5 சதவீத டார்க்கினை வெளிப்படுத்தும். பாரத் ஸ்டேஜ் 4 தர 750சிசி என்ஜினை பெற்றுள்ளது. ஸ்டீரிட் 750 பைக்கில் இருந்து வித்தியாசப்படும் வகையில் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள ராட் 750 பைக்கில் இடம்பெற்றுள்ள 749சிசி சிங்கிள் OHC 8V 60° வி ட்வீன சிலண்டர் என்ஜினை பெற்று ஸ்டீரிட் 750 மாடலை விட 11 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 5 சதவீத டார்க்கினை வெளிப்படுத்துவதனால் இந்த பைக்கின் டார்க் அதிகபட்சமாக 65Nm ஆகும்.…
Author: MR.Durai
பிரசத்தி பெற்ற டொயோட்டா இனோவா காரின் புதிய இனோவா கிறிஸ்டா காரை அடிப்படையாக கொண்ட கூடுதல் வசதிகளை பெற்ற டூரிங் ஸ்போர்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இனோவா கிறிஸ்டா டூரிங் ஸ்போர்ட் இந்தோனசியா சந்தையில் இனோவா வென்ச்சுரர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலை அடிப்பையாக கொண்டதே டூரிங் ஸ்போர்ட் மாடலாகும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் டாப் ZX வேரியன்டில் மட்டுமே கிடைக்கலாம். சாதாரன மாடலை விட ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும். இந்திய எம்பிவி ரக சந்தையில் பல ஆண்டுகளாக முடிசூடா மன்னாக விளங்கும் இனோவா காரில் 150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும். 174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும்.…
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு எண், மொபைல் எண் மற்றும் பான் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அவசியம் இதுபோன்ற விபரங்கள் இதுவரை பெறபடாமல் இருந்த நிலையில் முதன்முறையாக, வருகின்ற ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களும் அதாவது இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பதிவு செய்யப்படுகின்ற அனைத்து புதிய வாகனங்களுக்கும் ஆதார் கார்டு எண், மொபைல் எண் மற்றும் பான் எண் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. ரொம்ப போர் அடிக்குதா சும்மா ஆதார் குறித்து சமூக வலைதளங்ளில் வலம் வருகின்ற சில மீமிஸ் உங்களுக்காக… thanks – memes tamizhan , tnm & #VK
பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற புதிய டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ் 4 ஸ்கூட்டர் ஏஹெச்ஓ வசதி மற்றும் சிங்க் பிரேக்கிங் சிஸ்டம் பெற்று ரூ. 53,342 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய டிவிஎஸ் ஜூபிடர் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைக்கு ஏற்ற என்ஜினை ஜூபிடர் ஸ்க்கட்டர் பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியை மட்டுமே பெற்றுள்ளது. பின்புற பிரேக்கினை பிடிக்கும் பொழுது தானியங்கி முறையில் முன்புற பிரேக்கும் பிடிக்கும் முறைக்கே சிங்க் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படுகின்றது. புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விலை ரூ.49,666 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) 109.7 சிசி கொண்ட ஒற்றை சிலிண்டருடன் செயல்படும் இந்த என்ஜின் ஆற்றல் அதிகபட்சமாக 109.7 8 bhp மற்றும் டார்க் 8 Nm ஆகும். ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. தேவை ஏற்படும்பொழுது பின்புற பிரேக்கினை இயக்கினால் தானியங்கி முறையில் முன்புற பிரேக்கும் பிடிக்கும் முறைக்கே சிங்க்…
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ள உலகதரத்திலான டாடா டி1 பிரைமா டிரக் அதிகபட்சமாக 1000 bhp பவரை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த டிரக் மாடலாகும். பிரைமா ரேசிங் டிரக் இந்தியாவின் முதல் 1040 hp டிரக் மாடலாகும். சர்வதேச ரேஸ் டிரக்குகளுடன் போட்டி போடும் இந்திய டிரக் பிரைமா ஆகும். 0 முதல் 160 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 10 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். புதிய ZF 16 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. வருகின்ற மார்ச் 19ந் தேதி டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ள T1 பிரைமா டிரக் பந்தயம் சீசன் 4ல் பங்கேற்க உள்ள இந்த பவர்ஃபுல்லான டிரக்கில் இடம்பெற்றுள்ள 12 லிட்டர் ISGe கும்மீன்ஸ் என்ஜின் அதிகபட்சமாக 1040 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 3500 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல இசட்எஃப் 16 வேக கியர்பாக்சினை பெற்று விளங்குகின்ற இந்த ரேசிங்…
வருகின்ற மார்ச் 16ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி காரின் முன்பதிவு கடந்த சில வாரங்களாகவே நடந்து வருகின்ற நிலையில் டபிள்யூ-ஆர்வி காருக்கான இணைதளம் செயல்பட தொடங்கியுள்ளது. டபிள்யூ-ஆர்வி கார் WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’ மார்ச் 16ந் தேதி டபிள்யூ-ஆர்வி க்ராஸ்ஓவர் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது டபுள்யூஆர்-வி பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது. டபுள்யூஆர்-வி மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக க்ராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் ரக தொடக்கநிலை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’ என்பது விளக்கமாகும். டபிள்யூ-ஆர்வி என்ஜின் விபரம் 89Bhp பவர் மற்றும் 109Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது. பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும். 99Bhp பவர் மற்றும் 200Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5…