ரூ.56.15 லட்சம் ஆரம்ப விலையில் லாங் வீல் பேஸ் கொண்ட 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸ் சொகுசு செடான் கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான சந்தை பங்களிப்பினை இ கிளாஸ் கார் பெற்று விளங்குகின்றது. 20 ஆண்டுகளுக்கு மேலாக 34,000 கார்களுக்கு மேல் விற்பனை ஆகியுள்ள இ கிளாஸ் காரில் முதன்முறையாக கூடுதல் வீல் பேஸ் கொண்ட long-wheelbase மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் நீளம் 5,063mm மற்றும் வீல்பேஸ் 3,079 மிமீ ஆகும். பென்ஸ் இ கிளாஸ் வசதிகள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்ற புதிய பென்ஸ் இ கிளாஸ் காரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதி போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது. பென்ஸ் இ கிளாஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள ஹை-டெக் எல்இடி முகப்பு விளக்கில் 84 LED விளக்குகளை பெற்றுள்ளது. பின்புறத்திலும் எல்இடிடெயில் விளக்குகள் , பனாமரிக் மேற்கூறை போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.…
Author: MR.Durai
இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஆக்டிவா 4G ஸ்கூட்டர் அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ஆக்டிவா 4G ஸ்கூட்டர் வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப இன்ஜின்களை மாற்ற வேண்டியுள்ள நிலையில் அனைத்து ஆட்டோ தயாரிப்பாளர்கள் பிஎஸ் 4 விதிகளுக்கு என்ஜினை மாற்றி வருவதனை தொடர்ந்து சமீபத்தில் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் பிஎஸ் 4 எஞ்சின் வந்துள்ளதை தொடர்ந்து ஆக்டிவா 3G ஸ்கூட்டரிலும் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற 2017 ஹோண்டா ஆக்டிவா 4G ஸ்கூட்டர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிஎஸ் 4 விதிகளுடன் வரவுள்ள இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 109.2 cc இன்ஜினில் 8 bhp பவருடன் 8.83 Nm டார்க் வெளிப்படுத்தும். V-matic கியர்பாக்சினை பெற்று விளங்கும். ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் தோற்ற அமைப்பு…
87-வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 2018 வால்வோ XC60 எஸ்யூவி காரின் டீஸர் படத்தை வால்வோ வெளியிட்டுள்ளது. புதிய எக்சி60 காரில் கூடுதலான வசதிகளுடன் புதிய இன்ஜினை பெற்றிருக்கும். 2018 வால்வோ XC60 வருகின்ற மார்ச் 9ந் தேதி தொடங்க உள்ள 87 ஆம் ஆண்டு 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை மாடல்களும் காட்சிக்கு வரவுள்ளது. சமீபத்தில் வால்வோ வெளியிட்டுள்ள எக்ஸ்சி60 ஸ்யூவி டீசர் பற்றி பார்க்கலாம். எக்ஸ்சி90 எஸ்யூவி காரின் கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள எக்சி60 காரின் புதிய வடிவ தாத்பரியங்கள் விற்பனையில் உள்ள எக்ஸ்சி90 காரின் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வால்வோ பாரம்பரிய கருப்பு வண்ண வலை போன்ற கிரிலுடன் தோர் சுத்தியில் வடிவிலான எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்கை பெற்று விளங்குகின்றது. வால்வோ நிறுவனத்தின் எஸ்பிஏ (SPA -Scalable Product Architecture) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள புதிய…
இந்திய சந்தையிலிருந்து மாருதி ரீட்ஸ் கார் நீக்கப்படுவதாக மாருதியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சந்தையில் இருக்கும் ரீட்ஸ் இதுவரை 4 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி ரீட்ஸ் பிடிஐ செய்தி பிரிவுக்கு மாருதி சுசூகி நிறுவன செய்தி தொடர்பாளர் அளித்துள்ள கடந்த சில மாதங்களாகவே ரீட்ஸ் கார் நீக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்பொழுது அது உறுதியாகியுள்ளது. சந்தையில் ஆரம்ப கட்டத்தில் தனிநபர் பயன்பாட்டினர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலை கடந்த சில வருடங்களாகவே கேப் ஆப்ரேட்டர்களான ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்களின் டாக்சி சேவைகளுக்கே சிஎன்ஜி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சந்தையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிகின்றது. சந்தையிலிருந்து மாருதி ரீட்ஸ் கார் நீக்கப்பட்டாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ரீட்ஸ் காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் 87 PS…
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்டோ பிராண்டாக பட்டியலில் ஃபெராரி சூப்பர் கார் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. டாப் 100 ஆட்டோ பிராண்டு வரிசையில் இந்தியாவின் 7 பிராண்டுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆட்டோ பிராண்டு டாப் 100 ஆட்டோ பிராண்டுகளில் அதிக மதிப்புமிக்க பிராண்டாக டொயோட்டா நிறுவனம் முதலிடத்தை பெற்று $46,255 டாலர் பிராண்டு மதிப்பினை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனம் 2வது இடத்தில் $37,124 டாலர் பிராண்டு மதிப்புடன் விளங்குகின்றது. மூன்றாவது இடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் $35,544 டாலர் பிராண்டு மதிப்பில் உள்ளது. சக்திவாய்ந்த பிராண்டாக விளங்குகின்ற ஃபெராரி முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் போர்ஷே நிறுவனமும் விளங்குகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனையின் வாயிலாக அதிகம் மதிப்புமிக்க முதல் 10 பிராண்ட்களை காணலாம். டாப் 100 ஆட்டோ பிராண்டுகளில் இந்திய பிராண்டுகள் 7 பட்டியல் இதோ இந்திய ஆட்டோ பிராணட்களில் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம் இந்தாண்டில் 34வது இடத்தை…
கூடுதல் பவரை வெளிப்படுத்தக்கூடிய அட்டகாசமான மாருதி பலேனோ RS கார் படங்கள் . இந்த காரின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் அனைத்து நுட்ப விபரங்கள் மற்றும் வண்ணங்கள் போன்ற விபரங்களை மாருதி சுஸூகி வெளியிட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள படங்களை பெரிதாக காண படத்தில் மீது க்ளிக் பன்னுங்க… பலேனோ ஆர்எஸ் கார் பற்றி படிக்க மாருதி பலேனோ RS கார் படங்கள் [foogallery id=”16935″]