500 கிமீ ரேஞ்ச் வழங்கும் eVX எலெக்ட்ரிக் எஸ்யூவியை உறுதி செய்த மாருதி சுசூகி
நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களுக்குள் ஐரோப்பா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி...