BAAS திட்டத்தில் ரூ.50,000 விலையில் ஹீரோ விடா VX2 விற்பனைக்கு வருகின்றதா.?
சமீபத்தில் ஹீரோ விடா வெளியிட்டுள்ள அறிக்கையில் Battery-as -a-Service என்ற முறையின்படி பேட்டரிக்கான வாடகையை மட்டும் செலுத்தி வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளும் முறையை முதன்முறையாக விடா VX2...