Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சாங்யாங் டிவோலி எஸ்யூவி காட்சிக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

by MR.Durai
9 February 2016, 8:45 pm
in Auto News, Auto Show
0
ShareTweetSend

மஹிந்திரா நிறுவனத்தின் சாங்யாங் பிரிவின் டிவோலி எஸ்யூவி காரினை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. க்ரெட்டா காருக்கு போட்டியாக டிவோலி காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார் விளங்கும்.

 

பல நவீன வசதிகளை பெற்றுள்ள டிவிலோ காரில் புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல்நேர எல்இடி விளக்குகள் , 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு ,  இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை முக்கியமானவையாகும்.

 

மோனோக்கூ தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள டிவோலி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனால் உள்ளது.

e-XGi160 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 124 hp ஆற்றல் மற்றும் 154 Nm டார்க் வழங்கும் . e-XDi160  1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 113 hp ஆற்றல் மற்றும் 300 Nm டார்க் வழங்கும். இதில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.

கடந்த வருடம்  முதல் உலக அளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ள சாங்யாங் டிவோலி கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தினை தொடங்கிவிட்ட நிலையில் தற்பொழுது 2016 டெல்லி வாகன கண்காட்சி அரங்கில் வந்துள்ளதால் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

[envira-gallery id="7115"]

Related Motor News

சாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

புதிய சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி அறிமுகம்

சாங்யாங் XAVL எஸ்யூவி அறிமுகம் – 2017 ஜெனிவா மோட்டார் ஷோ

சாங்யாங் XAVL எஸ்யூவி கான்செப்ட் டீஸர் – ஜெனிவா மோட்டார் ஷோ 2017

உலகின் முதல் டச் கதவுகளை பெறும் சாங்யாங்

சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவி திரும்ப அழைப்பு

Tags: Ssangyang
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

range rover SV BESPOKE

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan