Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

by automobiletamilan
February 8, 2016
in Auto Show, செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

2016 டெல்லி வாகன கண்காட்சி ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செரோக்கீ சம்மீட் மற்றும் லிமிடேட் என இரு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரும்.

jeep-grand-cherokee

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீப் கிராண்ட் செரோக்கீ SRT , கிராண்ட் செரொக்கீ , ரேங்கலர் போன்ற மாடல்கள் இந்த ஆண்டின் மத்தியில் முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் டீலர்களை திறந்து விற்பனை செய்ய உள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் முதல் தர நகரங்கில் டீலர்களை திறக்க ஃபியட் கிறைஸ்லர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிராண்ட் செரோக்கீ  மாடலில் 237 bhp ஆற்றலை வழங்கும்  3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 570 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக்  II  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.  இரு வேரியண்டிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினை பெற்றுள்ளது.

முகப்பில் பை-ஸெனான் அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , பார்க்கிங் சென்சார் ரிவர்ஸ் வீயூ கேமரா , எலக்ட்ரிக் டெயில்கேட் , 20 இஞ்ச் க்ரோம் அலாய் வீல் சம்மீட் வேரியண்ட் மற்றும் 18 இஞ்ச் அலாய் வீல் லிமிடேட் வேரியண்டில் இருக்கும்.

லிமிடேட் வேரியண்டில்

  • 5 இஞ்ச் தொடுதிரை அமைப்பு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
  • 18 இஞ்ச் அலாய் வீல்
  • பிரிமியம் லெதர் இருக்கைகள்
  • சூரிய மேற்கூரை
  • செலக்ட் டெரர்ரெயின் டிராக் கன்ட்ரோல் அமைப்பு
  • 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்ட ஓட்டுநர் இருக்கை

சம்மீட் வேரியண்டில்

லிமிடேட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக

  • காற்றோட்டமுள்ள முன்பக்க இருக்கைகள்
  • 8.4 இஞ்ச் தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
  • 20 இஞ்ச் அலாய் வீல்
  • பின்புற இருக்கைகளுக்கு பொழுதுபோக்கு வசதிகள்

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி காரில் பெட்ரோல் ஆப்ஷனும் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது.

Tags: Grand CherokeeJeepகிராண்ட் செரோக்கீ
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan