Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2017 நிசான் ஜிடி ஆர் அறிமுகம் – நியூயார்க் ஆட்டோ ஷோ

by automobiletamilan
மார்ச் 23, 2016
in Auto Show

மேம்படுத்தப்பட்ட 2017  நிசான் ஜிடி ஆர்  ஸ்போர்ட்டிவ் கார் நியூயார்க் ஆட்டோ ஷோ 2016யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  காட்ஸில்லா காரின் ஆற்றல் , தோற்றம் மற்றும் உட்புறம் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

2017-Nissan-GT-R-front

2017  நிசான் ஜிடி ஆர் என்கின்ற காட்ஸில்லா காரில் முகப்பு பம்பர் , கிரில் முகப்பு விளக்கு , ஏர் வெண்ட் மற்றும் பானெட் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் நேர்த்தியான புதிய வடிவ அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் பம்பர் மேம்படுத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் நேர்த்தியான புதிய டேஸ்போர்டினை கொண்டுள்ளது. பல வசதிகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , புதிய 8.0 இஞ்ச் தொடுதிரை அமைப்பினை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.

2017-Nissan-GT-R-interior

முந்தைய 3.8 லிட்டர் வி6 ட்வீன் டர்போ பெட்ரோல் என்ஜின் 542 bhp ஆற்றலை வெளிப்படுத்தியது. மேம்படுத்தப்பட்ட புதிய 3.8 லிட்டர் வி6 ட்வீன் டர்போ பெட்ரோல் என்ஜின் 562.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட 6 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

இந்த வருடத்தின் மத்தியில் உலகயளவில் விற்பனைக்கு வரவுள்ள 2017  நிசான் ஜிடி ஆர் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

[envira-gallery id=”7099″]

 

Tags: GT-RNissanஜிடி ஆர்
Previous Post

மஹிந்திரா நுவோஸ்போர்ட் ஏப்ரல் 4 முதல்

Next Post

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா அடுத்த சில வாரங்களில்

Next Post

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா அடுத்த சில வாரங்களில்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version