Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் இந்தியா வருகை எப்பொழுது

by MR.Durai
2 September 2016, 12:48 pm
in Auto Show
0
ShareTweetSendShare

மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் படங்களை ஹூண்டாய் மோட்டார் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஹூண்டாய் ஐ10 என்ற பெயரிலும் இந்தியாவில் கிராண்ட் ஐ10 என்ற பெயரில் விற்பனையில் உள்ளது.

இந்தியாவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ள கிராண்ட் i10 காரின் மேம்படுத்தப்பட்ட மாடலின் வடிவம் சர்வதேச அளவில் வெளிப்பட்டுத்தபட்டுள்ள ஐ10 காரின் வடிவம் மற்றும் வசதிகளை கொண்டதாக விளங்கும்.

2017 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் முகப்பில் மிக அகலமான ரேடியேட்டர் கிரிலை பெற்றுள்ளது. அதன் அருகே அமைந்துள்ள வட்ட வடிவ பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , பம்பரின் கீழ்பகுதியில் அமைந்துள்ள பனி விளக்குகள் போன்றவற்றை கொண்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதான தோற்ற மாற்றங்கள் இல்லாமல் எக்ஸ்சென்ட் காரில் உள்ளதை போன்ற டைமன்ட் கட்  டிசைன் அலாய் வீலை பெற்றுள்ளது. பின்புற பம்பரில் அகலமான கருப்பு இன்ஷர்டில் வட்ட வடிவ ரிஃபெலக்டர் பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் க்ரெட்டா காரில் உள்ளதை போன்ற 7 இன்ச் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ , ஆப்பிள் கார் பிளே மற்றும் நேவிகேஷன் வசதிகள் இடம் பெற்றிருக்கும். டேஸ்போர்டு மற்றும் இருக்கை அமைப்புகள் மேம்படுத்தபட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் விற்பனையில் உள்ள பவர் மற்றும் டார்க் விபரங்களிலே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதலான வசதிகளுடன் , ஸ்டீயரிங் , சஸ்பென்ஷன் அமைப்புகளின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.  பாதுகாப்பு அம்சங்களில் முன்பக்க மோதலை எச்சரிக்கும் அமைப்பு , லேன் மாறுவதனை எச்சரிக்கும் அமைப்பு போன்ற அம்சங்களுடன் வரவுள்ளது.

வருகின்ற 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது.

Related Motor News

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ஹூண்டாய் வெனியூ அட்வென்ச்சர் எடிசன் வெளியானது

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

இந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது

ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020

482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ

பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், ஹீரோ கிளாமர் டீசர் வெளியானது – இஐசிஎம்ஏ 2019

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக், தண்டர்பேர்டு அறிமுகம் – EICMA 2019

நவீனத்துவமான நிசான் ஆரியா EV கான்செப்ட் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

2020 ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகமானது – டோக்கியோ மோட்டார் ஷோ 2019

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan