Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Auto Show

2017 கியா பிகான்டோ படங்கள் வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 26,December 2016
Share
1 Min Read
SHARE

விரைவில் விற்பனைக்கு செல்ல உள்ள கியாவின் புதிய தலைமுறை  2017 கியா பிகான்டோ ஹைட்ச்பேக் காரின் வரைபடங்களை கியா வெளியிட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

பிகான்டோ டிசைன்

தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக விளங்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக மாடலாக பிகான்டோ கார் மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் தோற்ற அமைப்புடன் அசத்தலாக வரவுள்ளது. வெளியிட்டுள்ள படங்களின் வாயிலாக கியாவின் பாரம்பரிய டைகர்-நோஸ் (tiger-nose) கிரில் அமைப்பு ஆக்ரோஷமாகவும் , தட்டையான ஹெட்லைட் ,எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , நேர்த்தியான பம்பர் , ஸ்டைலிசான பனி விளக்கு அறையை பெற்றுள்ளது. பின் தோற்ற அமைப்பில் பெற்றுள்ள C வடிவ எல்இடி டெயில் லேம்ப் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பரை கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் விற்பனையில் உள்ள காரை விட முற்றிலும் மேம்பாடுகளை கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் , தாரளமான இடவசதியை பெற்றதாக விளங்கும். அடுத்த ஆண்டின் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பல்வேறு நாடுகளுக்கு 2017 கியா பிகான்டோ விற்பனைக்கு செல்ல உள்ளது.

கியா நிறுவனத்தின் இந்திய வருகை உறுதியாகிவிட்ட நிலையில் தொழிற்சாலையை அமைக்க சரியான இடத்தை கியா தேர்வு செய்ய உள்ளது. சென்னையில் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போ-வை தவிர்க்கும் மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள்
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ள கார்கள்
டிசம்பர் 19ல் கியா சிரோஸ் அறிமுகமாகிறது..!
டட்சன் கான்செப்ட் கார் டீசர்
ரெனோ க்விட் ஏஎம்டி , 1 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் – ஆட்டோ எக்ஸ்போ 2016
TAGGED:Kia
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved