ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் சிறப்பு முதல் பார்வை

0

ரூ.95,000 விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் சிறப்பு முதல் பார்வை விமர்சனத்தை வீடியோ பதிவில் அறிந்து கொள்ளலாம்.