Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் 5

by automobiletamilan
ஜூலை 28, 2012
in பைக் செய்திகள்
இளசுகளின் கனவுகளில் இரு சக்கர வாகனம் என்பது எப்போதும் முதன்மையான கனவாக கண்டிப்பாக இருக்கும். இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் முதல் 5 பைக்கள்.

BMW R 1200 GS
BMW நிறுவனத்தின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் Tourer ஆகும். இதன் விலை மற்றும் எப்போது விற்பனைக்கு என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இதன் சிறப்புகள் 1170சிசி 2 சிலிண்டர் 4 வால்வ் ஒரு சிலிண்டர்க்கு.

BMW R1200 GS INDIA

Honda CBR 600R
ஹோண்டா நிறுவனத்தின் CBR 599சிசி பைக் இதன்  விலை சுமார் 6 லட்சம் இருக்கலாம் மேலும் 2012 இறுதியில் இந்தியா வரலாம். CBR 600R அதிகபட்ச வேகம் 200km/h ஆகும்.

Honda CBR600R

Triumph America

Triumph America 865 cc பைக் இது ராயல் என்ப்ல்டு பைக் போன்றது இதன் விலை 8.5 லட்சமாக இருக்கலாம். மைலாஜ் 20 முதல் 25 தரலாம். 5 நொடிகளில் 0-100km  தொடும்.இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரலாம்.

triumph america

Triumph Rocket Roadster

Triumph Rocket III Roadster மிக பிரமாண்டமான என்ஜின் 2294cc ஆகும். விலை 22 லட்சம் இருக்கலாம்.

Triumph Rocket Roadster

BMW F800GS

BMW F800GS 800CC பைக் ஆகும் விலை 14 லட்சம் இருக்கலாம்.


Previous Post

மஹிந்திரா புதிய வேரிடோ 5.21 லட்சம்

Next Post

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்-5

Next Post

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்-5

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version