Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கேடிஎம் 390 டூக் பைக் எப்பொழுது

by automobiletamilan
ஜனவரி 15, 2013
in பைக் செய்திகள்
கேடிஎம் 390 டூக் பைக் அட்டகாசமான வரவேற்ப்பினை பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் 390 டூக் அதிகார்வப்பூர்வமான வெளியீடு எப்பொழுது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

KTM 390 Duke with ABS

பஜாஜ் கேடிஎம் சூப்பர் பைக்கள் சில என்ஜின் பற்றி விபரங்களும் கிடைத்துள்ளன. இந்திய பைக் மார்க்கெட்டின் பல பரினாம வளர்ச்சிகளை அடைந்து வருகிறது.

கேடிஎம் 390 டூக் பைக் ஏபிஎஸ்  தொழில்நுட்பத்துடன் வெளிவரவுள்ளது.இந்த ஏபிஎஸ் நுடபம் நமக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஆன்/ஆப் செய்து கொள்ளலாம்.
கேடிஎம் சில நுட்ப விபரங்கள்
Engine: 4 stroke water-cooled single cylinder
Engine capacity: 373.2cc
Torque: 35Nm at 7,250rpm
Power: 44HP at 9,500rpm
Transmission: 6-speed
Dry Weight: 139Kg
Power-to-weight ratio: 316.5PS/Tonne
Clutch: Hydraulic operated
Fuel system: Bosch EFI
Ignition system: Bosch EMS83

KTM 390 Duke

கேடிஎம் 390 டூக் வீடியோ…

[youtube https://www.youtube.com/watch?v=d_msvEmKzeM]

வருகிற மார்ச் மாதத்தில் வெளிவருகின்றது.

விலை 2 இலட்சம் முதல் 2.50 இலட்சம் வரை இருக்கலாம்..

Tags: KTM
Previous Post

வாகனவியல் நுட்பங்கள் தொடர் ஆரம்பம்

Next Post

வாகனவியல் நுட்பங்கள் தொடர் 1

Next Post

வாகனவியல் நுட்பங்கள் தொடர் 1

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version