Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ட்ரிம்ப் பவர் ராக்கெட் பைக் – புதிய பைக் 2013

by automobiletamilan
டிசம்பர் 24, 2012
in பைக் செய்திகள்
புதிய வருடத்தின் வரவிற்க்கு சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் புது வரவாக வரப்போகும் காரினை முன்பே கண்டுள்ளோம். இனி புதிய பைக் 2013 என்ற பெயரில் பைக்களை கான்போம். முதலாவதாக அமெரிக்காவின் டீரிம்ப் நிறுவனத்தின் பவர் ராக்கெட் III பைக்கினை கானலாம்.

இந்தியாவிற்க்கு பவர் ராக்கெட் III க்ருஸ்ர் பைக் முழுதும் வடிவமைக்கப்பட்ட(CBU-Completely built unit) பைக்காக விற்பனைக்கு 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு பைக்கள் மட்டும் பார்த்து பழகி ரசித்த நாம் பல க்ருஸ்ர் பைக் நிறுவனங்கள் சில ஆண்டுகளாக இந்தியாவில் கடை விரித்துள்ளன. பவர் ராக்கெட் 3 பைக் 2294CC என்ஜின் பொருத்தப்பட்டதாகும்.  இந்த பைக்கள் வந்தால் இந்திய சாலைகளுக்கு புதிய கம்பீரம் கிடைக்கும்.

triumph power rocket bike

இதன் விலை 22 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.

Previous Post

டார்க்கர் ரேலியில் மார்க் காமா இல்லையா..?

Next Post

ஹோண்டா பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டர்

Next Post

ஹோண்டா பிசிஎக்ஸ்150 ஸ்கூட்டர்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version