இந்த வருடத்தில் 15 மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஆக்டிவா மற்றும் ஹோண்டா ஏவியேட்டர் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா i-டிலக்ஸ்
2015 ஆக்டிவா i-டிலக்ஸ் ஸ்கூட்டரில் மகளிரை கவரும் வகையில் புதிய பர்பிள் வண்ண பாடி கவர் மற்றும் பூக்களை கொண்ட வண்ண கிராஃபிக்சை பக்கவாட்டில் கொண்டுள்ளது.
மேலும் ஆக்டிவா ஸ்கூட்டரில் புதிய கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்ட புகைப்போக்கி , மேம்படுத்தப்பட்ட இருக்கை மற்றும் புதிய ஃபென்டர் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் பர்பிள் இரண்டு புதிய வண்ணங்களை இணைத்துள்ளது.
ஹோண்டா ஏவியேட்டர்
ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரில் மிக சிறப்பான குரோம் பூச்சூ மற்றும் 5 ஸ்போக் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டு பேனல், இருக்கை போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது. சில்வர் மற்றும் பிரவுன் இரண்டு புதிய வண்ணங்களை இணைத்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹோண்டா ஏவியேட்டர் இரண்டு ஸ்கூட்டரிலும் 8 பிஎச்பி ஆற்றலை தரும் 109சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ஸ்கூட்டர்களின் விளம்பர தூதுவராக டாப்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹோண்டா ஏவியேட்டர் விலை (ex-showroom, Delhi)
ஏவியேட்டர் Standard – ரூ. 50,863
ஏவியேட்டர் Deluxe – ரூ. 56,209
ஹோண்டா ஆக்டிவா விலை (ex-showroom, Delhi)
ஆக்டிவா i-Standard – ரூ. 46,213
ஆக்டிவா-i Deluxe – ரூ.. 46,703
Honda Activa-i, Aviator get cosmetic updates