Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா பேண்டீரோ 110 பைக்

by automobiletamilan
ஜனவரி 5, 2013
in பைக் செய்திகள்
மஹிந்திரா நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் தன் சேவையை தொடங்கியது. ஆனால் சிறப்பான வளர்ச்சினை அடையவில்லை. தற்பொழுது மீண்டும் மஹிந்திரா புதிய ஆரம்பத்தை தொடங்க உள்ளது.

மஹிந்திரா பேண்டீரோ 110 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி கான்போம். மஹிந்திரா PANTERO 110 பைக் 100 முதல் 110சிசி பைக்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல புதிய அம்சங்களுடன் பென்ட்ரோ வெளிவரும். இதன் என்ஜின்  MCi-5, 110cc, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ஆகும். சக்தி 8.6ps @ 7500rpm. 60km வேகத்தை 8.85 விநாடியில் நெருங்கும்..

4 வகைகளில் பெனட்ரோ பைக் கிடைக்கும்.

T1- Self Start, Alloys, Digital speedo
T2- Self Start, Alloys, Analogue speedo
T3- Kick Start, Alloys, Analogue speedo
T4- Kick Start, Spoke wheels, Analogue speedo
mahindra pantero 110 unveiled
விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை.. 
மைலேஜ் 79.4kmpl(ARAI Certified)

Tags: Mahindra
Previous Post

செவர்லே சேயல் சேடான் விரைவில்

Next Post

மஹிந்திரா சேஞ்சுரா 110 பைக் மைலேஜ் 79kmpl

Next Post

மஹிந்திரா சேஞ்சுரா 110 பைக் மைலேஜ் 79kmpl

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version