Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா பேண்டீரோ 3 விதமான வேரியண்ட்கள் அறிமுகம்

by automobiletamilan
ஏப்ரல் 8, 2013
in பைக் செய்திகள்
மஹிந்திரா பேண்டீரோ பைக்கில் மூன்று விதமான மாறுபட்டவைகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அறிமுகத்தின் பொழுது டி-1 மாறுபட்டவை மட்டும் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டி-2, டி-3, டி-4 மாறுபட்டவைகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

மஹிந்திரா பேண்டீரோ 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.6 பிஎஸ் ஆகும்.  8.5 என்எம் டார்கினை வெளிப்படுத்தும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 79.5 கிமீ கிடைக்கும்.
Mahindra Pantero

டி-2 மாறுபட்டவை
மஹிந்திரா பேண்டீரோ டி-2 பைக்கில் எலக்ட்ரிக் ஸ்டார்ட், ஆலாய் வீல் மற்றும் ஆனலாக் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்.
டி-3 மாறுபட்டவை
மஹிந்திரா பேண்டீரோ டி-3 பைக்கில் கிக் ஸ்டார்ட், ஆலாய் வீல் மற்றும் ஆனலாக் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்.
டி-4 மாறுபட்டவை
மஹிந்திரா பேண்டீரோ டி-4 பைக்கில் கிக் ஸ்டார்ட், ஸ்போக் வீல் மற்றும் ஆனலாக் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்.
மஹிந்திரா பேண்டீரோ பைக் விலை (சென்னை விலை)
மஹிந்திரா பேண்டீரோ டி-1 ரூ 48,990
மஹிந்திரா பேண்டீரோ டி-2 ரூ 47,990
மஹிந்திரா பேண்டீரோ டி-3 ரூ 45,690
மஹிந்திரா பேண்டீரோ டி-4 ரூ 44,690
Tags: Mahindraபேண்டீரோ
Previous Post

டோயோட்டோ எடியாஸ் vs ஃபோர்டு கிளாசிக்

Next Post

ரெனோ ஸ்காலா லிமிடெட் எடிசன்

Next Post

ரெனோ ஸ்காலா லிமிடெட் எடிசன்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version