Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

யமாஹா எஃப்இசட்-எஸ் பைக் 4 புதிய கலரில்

by automobiletamilan
மார்ச் 13, 2013
in பைக் செய்திகள்
யமாஹா எஃப்இசட்-எஸ் பைக் 4 புதிய வண்ணங்களில் இனி கிடைக்கும். யமாஹா  எஃப்இசட்-எஸ் பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட கலர்கள் குளோரி கோல்டு, டெம்பஸ்ட் பூளு, ரேகிங் ரெட் மற்றும் ஃபியர்லெஸ் பிளாக்.

Yamaha FZ-S Tempest Blue

இந்த புதிய கலர்கள் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலரினை தவிர வேறு மாற்றங்கள் கிடையாது.யமாஹா எஃப்இசட்-எஸ் பைக்கில் 153 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  எஃப்இசட்-எஸ் வெளிப்படுத்தும் ஆற்றல் 13.8 பிஎச்பி ஆகும். டார்க் 13.6 என்எம் ஆகும்.

Yamaha FZ-S Fearless Black

Yamaha FZ-S Glory Gold

Yamaha FZ-S Raging Red

Tags: Yamaha
Previous Post

ஹோண்டா சிபிஆர் 400 பைக்

Next Post

ஃபிரிலேன்டர் 2 எஸ்யூவி கார் அறிமுகம்

Next Post

ஃபிரிலேன்டர் 2 எஸ்யூவி கார் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version