வெஸ்பா ஸ்கூட்டர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வருவதனை முன்பே குறிப்பிட்டிருந்தோம். இத்தாலி நாட்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வெஸ்பா தற்பொழுது வெஸ்பா LX 125 விலையை குறைத்துள்ளது.
வெஸ்பா 125 LX ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் 59,990 ரூபாயாக குறைத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 25000த்திற்க்கு அதிகமான ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.
வெஸ்பா 125 LX ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் 59,990 ரூபாயாக குறைத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 25000த்திற்க்கு அதிகமான ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.