Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா சிபிஆர்500 பைக் – புதிய பைக் 2013

by automobiletamilan
டிசம்பர் 25, 2012
in பைக் செய்திகள்
2013 ஆம் ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குள்ளான பைக்களில் ஹோண்டா புதிய சிபிஆர் 500 பைக்கும் ஒன்றாகும். ஹோன்டா நிறுவனம் இந்திய அரங்கில் மோட்டார் சைக்கிள் விற்பனையில் மிக சிறப்பான வளர்ச்சினை கண்டு வருகிறது.
Honda cbr 500
ஹோன்டா புதிய CBR 500 குடும்பத்தை உருவாக்க திட்டமிட்டள்ளது. இவற்றில் CBR500,CB500 மற்றும் CB500X ஆகிய பைக்கள் இருக்கும். மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் லூக்கில் இந்த பைக்கள் வெளிவரும். இந்த பைக்கள் சிறப்பான தோற்றத்தில் இருப்பதனால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும். இந்த பைக்கள் 500cc என்ஜினுடன் டீவின் சிலின்டருடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சக்தி 60BHP  இருக்கலாம். 

Honda cbr 500

இந்தியாவில் CKD வகையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

விலை 4.5 -6 லட்சம் வரை இருக்கலாம்

Tags: Honda
Previous Post

யமாஹா YZF R15 ரேஸ் 2012

Next Post

இந்திய கார்களின் தரம் உயர்வு- JD POWER

Next Post

இந்திய கார்களின் தரம் உயர்வு- JD POWER

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version