Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பல்சர் ஆர்எஸ்200 கருப்பு வண்ணத்தில்

by MR.Durai
22 September 2015, 9:22 am
in Bike News
0
ShareTweetSend

Related Motor News

குறைந்த விலை பஜாஜ்-ட்ரையம்ப் பைக் அறிமுக விபரம்

ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி

ஜனவரி 24.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் கூட்டணி விபரம்

அதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது

Bajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது

Bajaj : 2019 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் முன்பதிவு துவங்கியது

பஜாஜ் பலசர் ஆர்எஸ்200 பைக் புதிய டேமன் கருப்பு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. பல்சர் ஆர்எஸ்200 மஞ்சள் , சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது.

பல்சர் ஆர்எஸ்200
பல்சர் ஆர்எஸ்200 

ஸ்போர்ட்டிவ் ரக ஆர்எஸ்200 பல்சர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் ஃபுல் ஃபேரிங் ரக பைக்காகும்.  இரட்டை புராஜெக்டர் விளக்குடன் முழுதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான தோற்றத்தில் விளங்குகின்றது.

24.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 18.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு 141கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க்கும் பநயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடல் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் கருப்பு வண்ணத்தில் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை என தெரிகின்றது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 விலை 

  • பல்சர் ஆர்எஸ்200 – ரூ.1,20,486
  • பல்சர் ஆர்எஸ்200 ஏபிஎஸ் – ரூ.1,32,694

{ சென்னை எக்ஸ்ஷோரூம் }

Bajaj Launches Black colour Pulsar RS 200

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan