Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
14 April 2017, 8:51 am
in Bike News
0
ShareTweetSend

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த பிஎஸ் 4 விதிமுறைகளுக்கு ஏற்ற எஞ்சினை பெற்ற புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. 7.8 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7சிசி எஞ்சினை பெற்றுள்ளது.

2017 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்

  • பிஎஸ் 4 மற்றும் ஏஹெச்ஓ ஆப்ஷனை புதிய ஸ்போர்ட் பைக் பெற்றுள்ளது.
  • 7.8 hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
  • லிட்டருக்கு 95 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

புதிய பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சினை பெற்ற டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் அதிகபட்சமாக 7.8 hp ஆற்றல் மற்றும் 7.8 Nm டார்க்கை வெளிப்படுத்தும். இதில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பச்சை, கிரே, இன்டிகோ மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பெற்ற 130 மிமீ டிரம் பிரேக் ஆப்ஷனுடன் , பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பரை பெற்று டயரில் 110 மிமீ டிரம் பிரேக் சேர்க்கப்பட்டுள்ளது.

கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆப்ஷன்களுடன் ஸ்போக் மற்றும் அலாய் வீலை பெற்ற வகையில் விற்பனைக்கு கிடைக்கும்.

டிவிஎஸ் ஸ்போர்ட் விலை

ஸ்போர்ட் பைக் ரூ. 37,580  (கிக் ஸ்டார்ட்/ஸ்போக் வீல்)

ஸ்போர்ட் பைக் ரூ. 43,236  (கிக் ஸ்டார்ட்/அலாய் வீல்)

ஸ்போர்ட் பைக் ரூ. 46,924  (செல்ஃப் ஸ்டார்ட்/அலாய் வீல்)

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

 

Related Motor News

புதிய சஸ்பென்ஷன் பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி அறிமுகமானது

டிவிஎஸ் 2024 அப்பாச்சி RR310 பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

குடும்பத்திற்கு 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 வாங்கலாமா..?

ஜூபிடர் 125 போல மாறும் 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் டீசர்

டிவிஎஸ் ஐக்யூப் செலிபிரேஷன் எடிசன் விற்பனைக்கு வெளியானது

Tags: TVS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan