Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
மார்ச் 26, 2017
in பைக் செய்திகள்

பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுப்பாடு என்ஜினுடன் கூடுதலாக இரண்டு புதிய நிறங்களில் ரூ. 58,351 விலையில் 2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர்

  • ரூ. 58,351 சென்னை ஆன்-ரோடு விலையில் புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் அறிமுகம்.
  • புதிதாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுப்பாடு நடைமுறைக்கு ஏற்ப அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வாகனத்தை அறிமுகம் செய்து வருகின்றனர். மேலும் இருளான இடங்களில் தானாகவே ஒளிரும் வகையிலான ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதியும் அடிப்படையாகவே சேர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய என்ஜின் ஆப்ஷனிலே பாரத் ஸ்டேஜ் 4 இணைக்கப்பட்டு  8 HP @  7000 RPM ஆற்றலுடன் 8.91 Nm @ 5500 RPM வெளிப்படுத்தும் 109.19cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆற்றலை சக்கரத்துக்கு எடுத்துச் செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் சேர்க்கப்பட்டு சிவப்பு , நீலம் மற்றும் கிரே மெட்டாலிக் என மொத்தம் 5 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.  இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக்கினை பெற்று கூடுதலாக சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தைகொண்டுள்ளது.

 

2017 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை ரூ. 58,351  (சென்னை ஆன்-ரோடு )

டியோ ஸ்கூட்டர் படங்கள்
Tags: Honda Bikeடியோ
Previous Post

ரூ.4.95 லட்சம் விலையில் இனோவா க்றிஸ்ட்டாவுக்கு அற்புதமான கஸ்டமைஸ் வசதிகள்

Next Post

2017 நிஸான் டெரானோ எஸ்யூவி வசதிகளின் விபரம்..!

Next Post

2017 நிஸான் டெரானோ எஸ்யூவி வசதிகளின் விபரம்..!

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version