Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஏப்ரிலியா ஆர்எஸ்457 அறிமுக விபரம் வெளியானது

by MR.Durai
18 November 2023, 7:35 am
in Bike News
0
ShareTweetSend

aprilia rs 457

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரிலியா RS457 பைக்கினை அமெரிக்கா சந்தையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஆர்எஸ்457 அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

கேடிஎம் ஆர்சி 390, கவாஸாகி நிஞ்ஜா 500 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ஆர்எஸ் 457 பைக்கின் அமெரிக்க விலை $6799 (ரூ. 5.66 லட்சம்)  முதல் துவங்கி ரேசிங் ஸ்டிரைப் பெற்ற $6899 (ரூ. 5.75 லட்சம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Aprilia RS 457

பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பாராமதி நகரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரிலியா RS457 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் வெளிப்படுத்துகின்றது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் 41mm யூஎஸ்டி ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன்,  ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் சிஸ்டத்தில் பைபிரே ரேடியல் மவுண்ட் 4 பிஸ்டன் காலிபர் உடன் 320mm டிஸ்க் பெற்று மற்றும் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொண்டுள்ளது.

175 கிலோ எடை கொண்டுள்ள ஏப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்,  5-இன்ச் TFT வண்ண கிளஸ்டரை கொண்டுள்ளது. 17 அங்குல அலாய் வீல் பெற்று பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை ஏப்ரிலியா 660 பைக்கில் இருந்து பெற்றுள்ளது.

இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொழுது ஏப்ரிலியா RS457 பைக்கின் விலை ரூ.3.50 லட்சத்துக்குள் துவங்கி ரூ.4.00 லட்சத்துக்குள் நிறைவடையலாம்.

aprilia rs 457 cluster
aprilia rs457
aprilia rs 457
aprilia rs 457
aprilia rs 457 rear
rs 457 sports bike

Related Motor News

₹ 4.10 லட்சத்தில் ஏப்ரிலியா RS 457 விற்பனைக்கு வெளியானது

டிசம்பர் 8 ஆம் தேதி ஏப்ரிலியா RS 457 விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுக விபரம்

ஏப்ரிலியா RS 457 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுகமானது

Tags: Aprilia RS 457
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

2025 tvs raider 125 abs

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan