Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

பெங்களுரில் விற்பனைக்கு வந்துதது ஆர்தர் 450 இ-ஸ்கூட்டர்கள்

by automobiletamilan
செப்டம்பர் 14, 2018
in பைக் செய்திகள்

தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெலிவரியை பெங்களுரில் தொடங்கியுள்ள ஆர்தர் எனர்ஜி நிறுவனம், குறிபிட்ட வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் அசெம்ப்ளி யூனிட்க்கு வந்த தங்கள் 450 இ-ஸ்கூட்டர்களை பெற்றுள்ள அழைப்பு விடுத்துள்ளது. இந்த யூனிட்டில் தனியார் சார்ஜிங் ஸ்டேஷன் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. ஆர்தர் 340 மற்றும் ஆர்தர் 450 ஸ்கூட்டர்கள் கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களின் விலை முறையே 1.10 லட்ச ரூபாய் மற்றும் 1.25 லட்ச ரூபாய் விலையில் (ஆன்-ரோடு விலை பெங்களுரில்) கிடைக்கும்.

இந்த இ-ஸ்கூட்டர்களில், 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஸ்டுரூமென்ட் பேனல், LED லைட்கள் மற்றும் பார்கிங் அசிஸ்டெண்ட் மற்றும் ரிவர்ஸ் மோடு ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் பிரஸ்லெஸ் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. ஆர்தர் இ-ஸ்கூட்டர்கள் , 6bhp மற்றும் 20Nm ஆற்றலை வெளிப்படுத்தும். இதில், 1.92kWh லித்தியம்-இயன் பேட்டரி, 450 வகை ஸ்கூட்டர்கள், 7.2bhp மற்றும் 20.5Nm ஆற்றலுடன் இருக்கும். இதில் 2.4kWh லித்தியம்-இயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த டூவிலர்களின் அதிகபட்ச வேகம் முறையே 86 கிலோ மீட்டர் மற்றும் 107 கிலோ மீட்டராக இருக்கும்.

இந்த இ-ஸ்கூட்டர்களின் முன்புறத்தில் 200mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 190mm டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை கொண்டுள்ளது. தற்போது ஆர்தர் 340 மற்றும் ஆர்தர் 450 இ-ஸ்கூட்டர்கள் பெங்களுரில் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இந்த ஸ்கூட்டர்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ள ஆர்தர் எனர்ஜி நிறுவனம், இந்த சார்ஜிங் நெட்வொர்கை ஆர்தர் கிரிட் என்று அழைக்கிறது. வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆர்தர் நிறுவனம் தனது தயாரிப்புகளை மற்ற நகரங்களுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ather 450Electric ScooterIndiaபெங்களுரில்விற்பனைக்கு
Previous Post

டியாகோ என்ஆர்ஜி-ஐ அறிமுகம் செய்தது டாட்டா மோட்டார்ஸ்

Next Post

2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் கார்களின் விலை வெளியிடு

Next Post

2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் கார்களின் விலை வெளியிடு

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version