Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் கோகோரோ கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

by MR.Durai
12 December 2023, 8:04 pm
in Bike News
0
ShareTweetSend

gogoro crossover

இந்திய சந்தையில் கோகோரோ நிறுவனம், கிராஸ்ஓவர் சீரிஸ் எலக்டரிக் வரிசையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கிராஸ்ஓவர் GX250, கிராஸ்ஓவர் 50 மற்றும் கிராஸ்ஓவர் S என மூன்று விதமான வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்டமாக டெல்லி மற்றும் கோவா என இரு பெருநகரங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை துவங்கியுள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டின் மத்தியில் மும்பை மற்றும் புனே நகரங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை துவக்க உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Gogoro Crossover Electric Scooter

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள கோகோரோ கிராஸ்ஓவர் GX250 மாடல் ஆனது முற்றிலும் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது.  அடுத்து 2024 ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கிராஸ்ஓவர் 50 மற்றும் கிராஸ்ஓவர் S என இரண்டும் தனிநபர்களுக்கான சந்தையிலும் கிடைக்க உள்ளது.

கிராஸ்ஓவர் GX250 மாடலில் 2.5 kW எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 111 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும்.

கிராஸ்ஓவர் 50 மாடலில் 5.0 kW எலக்ட்ரிக் மோட்டாரும், கிராஸ்ஓவர் S மாடலில் 6.4 kW மற்றும் 7.2 Kw என இருவிதமான பவரை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

Related Motor News

கோகோரோ கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

Tags: Gogoro Crossover
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs rr tangent and rtr hyperstunt concept

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

bsa thunderbolt 350

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது

ஹீரோ விடா Ubex எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan