Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 பஜாஜ் பல்சர் 220F பைக்கின் விலை வெளியானது

by automobiletamilan
February 20, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

220f bike

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் பிராண்டில் உள்ள 220F பைக்கினை மீண்டும் விற்பனைக்கு வெளியிட உள்ளது. பல்சர் 220F பைக்கின் விலை ரூ. 1,39,686 (எக்ஸ்ஷோரூம்) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியான பல்சர் 250 பைக்குகளை தொடர்ந்து சில மாதங்களில் 220 எஃப் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது.

2023 Bajaj Pulsar 220F

கடந்த 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட பல்சர் 220 எஃப் மாடல் செமி ஃபேரிங் செய்யப்பட்ட நிலையில் கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் இப்பொழுது உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

புதிய மாடல் BS-VI OBD2 வசதியுடன் 220 cc BS6 என்ஜின் அதிகபட்சமாக 20.6 bhp பவர் 8,500 rpm மற்றும் டார்க் 18.5 Nm வழங்க  7,000 rpm எடுத்துக் கொள்ளுகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

2023 பல்சர் 220எஃப் இந்த மாத இறுதியில் விற்பனை தொடங்கும். புதிய 220F கார்பன் பதிப்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் பார்ட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்பிலிட் சீட் மற்றும் கிளிப்-ஆன் ஹேண்டில்பார்களுடன் வரக்கூடும். எனவே, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பருடன் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கு கூடுதலாக பஜாஜ் ஆட்டோ இந்த முறை இரட்டை சேனல் ஏபிஎஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பஜாஜ் பல்சர் 220f price

Tags: Bajaj Pulsar 220F
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan