Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய பஜாஜ் பல்சர் 220F ஏபிஎஸ் வசதிகளுடன் வெளியாகிறது

by automobiletamilan
October 1, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் 220F மோட்டார் சைக்கிள்கள், ஏபிஎஸ் வசதிகளுடன் வெளி வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் சோதனை செய்யும் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களில் மூலம் ஏபிஎஸ் வசதிகளுடன் வெளி வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏன்என்றால், இந்த மோட்டார் சைக்கிள்களில் ரியர் டிஸ்க் பிரேக் இடம் பெறவில்லை.

இருந்தபோதும், இந்த மோட்டார் சைக்கிள்களில், டூயல் ஏபிஎஸ் அல்லது சிங்கள் யூனிட் இடம் பெற உள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவிலை. பல்சர் 150 மோட்டர் சைக்கிள்களின் ஸ்பை புகைப்படங்களில் டூயல் சேனல் செட் இடம் பெற்றதால், பல்சர் 220F மோட்டார் சைக்கிள்களிலும் இது இடம் என்று தெரிகிறது. இதுமட்டுமின்றி, 2018 பஜாஜ் பல்சர் 220F ஏபிஎஸ்-களில் தற்போது உள்ள மாடல்களில் உள்ள பல விஷயங்கள் இடம் பெறவில்லை.

இந்த பல்சர் 220F ஏபிஎஸ் இடம் பெற்றுள்ள ஸ்டைலிங் மாற்றங்கள், முந்தைய மாடல்களை போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளியாக உள்ள 2018 பஜாஜ் பல்சர் 220F ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்கள், 220cc ஆயில் கூல்டு இன்ஜின்களுடன் 21bhp ஆற்றல் மற்றும் 19Nm டார்க்யூ உடன் வெளி வர உள்ளது. மேலும் இந்த இன்ஜின் 5-ஸ்பீட் யூனிட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2018 பஜாஜ் பல்சர் 220F ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்களின் முன்புறத்தில், கிளிப்-ஆன் ஹாண்டில்பார்கள், டூயல் புரொஜெக்டர் ஹெட்லேம்கள், செமி-டிஜிட்டல்இன்ஸ்டுரூமென்டேசன் மற்றும் LEd டைல்-லேம்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள், எதிர்வரும் விழாகால சீசனில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை பொறுத்த வரை 2018 பஜாஜ் பல்சர் 220F ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்களின் விலை, வழக்கமான மாடலை விட 10,000 ரூபாய் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மோட்டார் சைக்கிள்களின் புக்கிங் விரைவில் தொடங்கும் என்றும், புக்கிங் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே புதிய மோட்டார் சைக்கிள்களின் டெலிவரி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Bajaj Pulsar 220Fஏபிஎஸ்பஜாஜ் பல்சர் 220Fபுதியவசதிகளுடன்வெளியாகிறது
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version