ரூ.6800 வரை கேடிஎம் 125 டியூக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற அதிக திறன் பெற்ற 125சிசி பைக் மாடலாக விளங்கும் கேடிஎம் 125 டியூக் விலை ரூபாய் 6,800 வரை உயர்த்தப்பட்டு , தற்போது… ரூ.6800 வரை கேடிஎம் 125 டியூக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது