புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கில் பாதுகாப்பு வசதி அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அப்பாச்சி சீரிஸ்களில் ஏபிஎஸ் இணைத்தை தொடர்ந்து டிவிஎஸ் விக்டர் பைக்கில் எஸ்பிடி பாதுகாப்பு அம்சத்துடன் ரூ. 54,682 தொடக்க விலையிஃ விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.… புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கில் பாதுகாப்பு வசதி அறிமுகம்