Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு 650 சிசி எஞ்சின் அறிமுகம் – இன்டர்செப்டார் 650

by MR.Durai
6 November 2017, 9:39 pm
in Auto Show
0
ShareTweetSendShare

வருகின்ற நவம்பர் 7ந் தேதி இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலில் இடம்பெற உள்ள பேரலல்-ட்வீன் 650சிசி எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650

750சிசி என எதிர்பார்க்கப்பட்ட மாடல் தற்போது 650சிசி எஞ்சினை பெற்றிருக்கும் என்பதனை உறுதி செய்யும் வகையில் காற்று மற்றும் ஆயில் வாயிலாக குளிர்விக்கும் வகையிலான பேரலல் ட்வீன் 650சிசி எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது 350சிசி சந்தையில் முன்னணி வகிக்கும் என்ஃபீல்டு 500சிசி ஆகிய இரு பிரிவுகளிலும் மிக சிறப்பான பங்களிப்பை சர்வதேச அளவில் பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக 650சிசி எஞ்சின் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

எஞ்சின்

1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

வகை 648 cc, SOHC, air-cooled, parallel-twin
பவர் 47 bhp at 7,100 rpm
டார்க் 52 Nm at 4,000 rpm
Bore x Stroke 78 mm x 67.8 mm
Compression Ratio 9.5:1
கியர்பாக்ஸ் 6-speed manual
எரிபொருள் வகை Fuel Injection
இக்னிஷன் Digital Spark Ignition – TCI

இந்த எஞ்சின் இடம்பெற உள்ள இன்டர்செப்டார் 650 (பெயர் உறுதிசெய்யப்படவில்லை) மாடல் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டுவதுடன், மிக இலகுவாக மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டும் திறன் பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப 10 லட்சத்துக்கு அதிகமான கிலோ மீட்டருக்கு மேலான சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அறிமுகம்

வருகின்ற நவம்பர் 7ந் தேதி நடைபெற உள்ள 2017 இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் புத்தம் புதிய 650சிசி எஞ்சின் இடம்பெற்ற ராயல் என்ஃபீல்டு பைக் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நேரலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Related Motor News

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020

இந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது

ஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020

482 கிமீ ரேஞ்சு…, ஃபோர்டு மஸ்டாங் மாச்-இ அறிமுகமாகிறது – லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோ

பிஎஸ்6 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், ஹீரோ கிளாமர் டீசர் வெளியானது – இஐசிஎம்ஏ 2019

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக், தண்டர்பேர்டு அறிமுகம் – EICMA 2019

நவீனத்துவமான நிசான் ஆரியா EV கான்செப்ட் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

2020 ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகமானது – டோக்கியோ மோட்டார் ஷோ 2019

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan