Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023

by ராஜா
20 May 2023, 4:08 am
in Bike News
0
ShareTweetSend

xoom blue

கடந்த ஏப்ரல் 2023 மாதாந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பெற்ற ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

முதலிடத்தில் வழக்கம் போல ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 59,583 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 52,231 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023

டாப் 10 ஏப்ரல்  2023ஏப்ரல் 2022
1. ஹோண்டா ஆக்டிவா2,46,0161,63,357
2. டிவிஎஸ் ஜூபிடர்59,58360,957
3. சுசூகி ஆக்செஸ்52,23132,932
4. டிவிஎஸ் என்டார்க்26,73025,267
5. ஒலா21,88212,708
6. ஹீரோ ஜூம்11,938 –
7. யமஹா பர்க்மேன்10,3359,088
8. யமஹா ரே இசட்ஆர்9,9455,778
9. ஏதெர் 450X6,7463,694
10. யமஹா ஃபேசினோ6,3003,896

குறிப்பாக, இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் வெளியேறியுள்ளது. மேலும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்ற ஜூம் ஸ்கூட்டர் இடம் பெற்றுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஓலா, ஏதெர் 450X ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Related Motor News

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

OBD-2B பெற்ற 2025 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு வெளியானது

ஹீரோவின் 2024 ஜூம் 110 மாடலின் வேரியண்டின் விபரங்கள் மற்றும் விலை

அதிகாரப்பூர்வமாக ஹீரோவின் ஜூம் காம்பேட் எடிசன் வெளியானது

ஹீரோ Xoom 110 காம்பேட் எடிசன் விலை மற்றும் விபரம்

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

Tags: Hero Xoom 110TOP 10 Scooters
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan