Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

Yamaha MT-15 : யமஹா எம்டி-15 பைக்கின் புக்கிங் துவங்கியது

by MR.Durai
11 February 2019, 5:21 pm
in Bike News
0
ShareTweetSend

bac00 yamaha mt15 tank

மார்ச் மாதம் 15ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள, புதிய யமஹா எம்டி-15 பைக்கின் முன்பதிவு சில முன்னணி டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எம்டி-15 பைக்கை முன்பதிவு செய்துக் கொள்ள ரூ.5000 செலுத்த வேண்டும்.

யமஹா எம்டி-15

பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள யமஹா ஆர்15 பைக்கின் நேக்டூ ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் மாடலான எம்டி15 பைக்கில் மிக ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட் யூனிட் இடம்பெற்று அசத்தலான ஸ்போர்ட்டிவ் தன்மையை வழங்குகின்றது.

YZF-ஆர்15 வெர்ஷன் 3.0 மாடலில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், எம்டி15 பைக்கில் 19.1 ஹெச்பி வரையிலான பவர், 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவற்றை பெற்றிருக்கும்.

282 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகின்றது.

24a2b yamaha mt15 blue

ரூ.1.27 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள யமஹா எம்டி15 பைக்கிற்கு சில முன்னணி நகரங்களில் அமைந்துள்ள டீலர்கள் முன்பதிவை தொடங்கியுள்ளனர். எம்டி15 பைக்கினை முன்பதிவு செய்துக் கொள்ள ரூ.5,000 செலுத்த வேண்டியிருக்கும். எம்டி-15 பைக்கின் டெலிவரி மார்ச் மாதம் மத்தியில் தொடங்க உள்ளது.

கேடிஎம்125, பல்சர் NS200 ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் மாடலாக யமஹா எம்டி15 பைக் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Yamaha MT-15 image gallery

 

Related Motor News

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதிய யமஹா R15M மோட்டோஜிபி எடிசன் வெளியானது

Tags: YamahaYamaha MT-15
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan