Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
10 February 2025, 4:45 pm
in Honda Bikes
0
ShareTweetSend

2025 ஹோண்டா லிவோ 110

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான லிவோ 110 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2025 Honda Livo

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற லிவோ 110 பைக் OBD-2B மற்றும் E20 மேம்பாடு பெற்ற 109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பெற்று மற்றும் பின்பக்கத்தில் டயரில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது. 80/100-18 M/C 47P டீயூப்லெஸ் டயர் இரு பக்கமும் கொண்டுள்ளது. டைமண்ட் வகை சேஸ் கொண்ட ஹோண்டா லிவோ 110 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த பாடிவொர்க் மாறாமல் இருந்தாலும், எரிபொருள் டேங்க் மற்றும் ஹெட்லேம்ப் கவுல் ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் மட்டும் கொண்டுள்ளது.

லிவோ 110 பைக்கின் பரிமாணங்கள்  2020mm நீளம், 751mm அகலம் மற்றும் 1,116mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1278mm வீல்பேஸ் பெற்று 163mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.

HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு வாரண்டி தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

  • Honda Livo 110 Disc – ₹ 85,780
  • Honda Livo 110 Drum – ₹ 88,578

(Ex-showroom TamilNadu)

2025 honda livo cluster

2025 Honda Livo 110 on-Road Price Tamil Nadu

ஹோண்டா லிவோ 110சிசி பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Honda Livo 110 Drum – ₹ 1,03,608
  • Honda Livo 110 Disc – ₹ 1,07,321

(on-road price TamilNadu)

  • Honda Livo 110 Drum – ₹ 93,429
  • Honda Livo 110 Disc – ₹ 96,021

(on-road price  Pondicherry)

2025 ஹோண்டா லிவோ நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 47 mm X 63.121 mm
Displacement (cc) 109.51 cc
Compression ratio 10.1:1
அதிகபட்ச பவர் 8.67 hp (6.47Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 9.3 Nm  at 5,500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 4 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் 240mm டிஸ்க் /130 டிரம் mm (CBS)
பின்புறம் 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 100/80-18 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2020 mm
அகலம் 751 mm/ 742 mm (drum)
உயரம் 1,116 mm
வீல்பேஸ் 1,278 mm
இருக்கை உயரம் 790
கிரவுண்ட் கிளியரண்ஸ் 163 mm
எரிபொருள் கொள்ளளவு 9 litres
எடை (Kerb) 113kg

ஹோண்டா லிவோ நிறங்கள்

புளூ மெட்டாலிக், கருப்பு உடன் கிரே, ப்ளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025 Honda livo rivals

2025 ஹோண்டா லிவோ 110சிசி மாடலுக்கு போட்டியாக  ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி மற்றும் ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் ஆகியவை உள்ளது.

Faqs About Honda Livo 110

2025 ஹோண்டா லிவோ 110 பைக்கின் என்ஜின் விபரம் ?

109.51cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7500rpm-ல் 8.67 hp பவர் மற்றும் 9.30 Nm at 5500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை ?

ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 1.04 லட்சம் முதல் ₹ 1.08 லட்சம் ஆகும்.

2025 ஹோண்டா லிவோ பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

ஹோண்டா லிவோ பைக்கின் மைலேஜ் 59kmpl

2025 ஹோண்டா லிவோ போட்டியாளர்கள் யார் ?

லிவோ போட்டியாளர்கள் ஹீரோ பேஷன் பிளஸ், பேஷன் எக்ஸ்டெக், டிவிஎஸ் ரேடியான, ஸ்டார் சிட்டி மற்றும் ஹோண்டா சிடி110 ட்ரீம் டீலக்ஸ் ஆகியவை உள்ளது.

ஹோண்டா லிவோ வாரண்டி விபரம் ?

HMSI நிறுவனம் சிறப்பு 10 ஆண்டு உத்தரவாதத் தொகுப்பையும் (3 வருட நிலையான + 7 வருட விருப்ப நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்) வழங்குகிறது.

Honda Livo 110 image gallery

2025 ஹோண்டா லிவோ 110
honda livo 110 blue with black
honda livo 110 blue
honda livo 110 black with orange 1
honda livo 110 side view
honda livo 110 side 1
2025 honda livo cluster

Last Updated 10-02-2025

Related Motor News

2025 ஹோண்டா லிவோ 110 பைக்கின் முக்கிய மாற்றங்கள்..!

110சிசி ஹோண்டா பைக்குகளின் விலை மற்றும் சிறப்புகள்

2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2023 ஹோண்டா லிவோ பைக் விற்பனைக்கு வெளியானது

110cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

பிஎஸ்6 ஹோண்டா லிவோ டிஸ்க் வேரியண்ட் விலை வெளியானது

Tags: 110cc BikesHonda Livo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CB350 H'ness on-road price

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா எஸ்பி 125

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan