பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஹோண்டா ஷைன் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு மாற்றங்களுடன் கூடுதலான வசதிகள், ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இதுவரை சிபி ஷைன் என அழைக்கப்பட்ட மாடல் இனி ஷைன் என்றே அழைக்கப்படும். போட்டியாளர்களான ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், டிஸ்கவர் 125, பிரீமியம் ஸ்டைல் கிளாமர் 125, பல்சர் 125 போன்ற மாடல்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றது.
பிஎஸ்6 ஹோண்டா ஷைன் விலை
SHINE DRUM – BSVI Rs.71132
SHINE DISC – BSVI Rs.75832
(ex-showroom Chennai)