முகப்பு கிரில் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதுவிதமான பனி விளக்குகள், மேம்படுத்தப்பட்ட இண்டிரியர், புது வடிவத்தில் ஆலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.
பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் ட்ர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 117 பிஎஸ் மற்றும் டார்க் 207 என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 93பிஎஸ் மற்றும் டார்க் 209என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
ஃபியட் லீனியா 2014 விலை விபரம்..(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
2014 ஃபியட் லீனியா பெட்ரோல் என்ஜின்
2014 ஃபியட் லீனியா ஏக்டிவ்–ரூ7.64 லட்சம்
2014 ஃபியட் லீனியா டைனமிக்–ரூ8.56 லட்சம்
2014 ஃபியட் லீனியா எமோஷன்–ரூ9.22 லட்சம்
2014 ஃபியட் லீனியா டீசல் என்ஜின்
2014 ஃபியட் லீனியா ஏக்டிவ்–ரூ8.24 லட்சம்
2014 ஃபியட் லீனியா டைனமிக்–ரூ9.36 லட்சம்
2014 ஃபியட் லீனியா எமோஷன்–ரூ9.79 லட்சம்