ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி காரை எக்ஸ்ட்ரீம் ஆஃப் ரோடர் வைக்கிள்(Extreme Offroader Vehicle (EOV) ) என மார்க்கெட்டிங் செய்ய உள்ளது.
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார் 3 வேரின்ட்களில் கிடைக்கும். அவை
Soft top 4×2 , Soft top 4X4, மற்றும் Hard top 4X4.
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி என்ஜின்
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி 2.6 லிட்டர் கொள்ளவு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது(மெர்சிடிஸ் OM616 டீசல் என்ஜின்). இதன் சக்தி 81BHP @ 3200 rpm மற்றும் டார்க் 230NM. பிஎஸ்III என்ஜின் ஆகும். 5 ஸ்பீடு மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4×4 வகையில் முன்புறம் மற்றும் பின்புறம் டிஃப்ரியன்டல் லாக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்பறத்திற்க்கு பிரமாண்டமான தோற்றத்தை தருகின்றது.
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விலை
Soft top 4×2 – Rs. 6.25 lakhs
Soft top 4X4 – Rs. 8.35 lakhs
Hard top 4X4 – Rs. 8.50 lakhs
(ex-showroom,Delhi)
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார் ஆனது மெர்சிடிஸ் ஜி-வேகன் காரை அடிப்படையாக கொண்டது.மெர்சிடிஸ் ஜி-வேகன் கார் இந்திய சந்தையின் விலை 1 கோடிக்கு மேல்.