ஜிஎம் நிறுவனம் செவ்ரலே செயில் சேடான அறிமுகம் செய்துள்ளது. சிறிய ரக சேடான் பிரிவில் செவ்ரலே சேயல் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்ரலே செயில் சேடான் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவந்துள்ளது.
செவ்ரலே செயில் விலை விபரம்
Chevrolet Sail petrol வகைகள் Base-INR 4.99 lakhs, LS-5.49 lakhs, LS ABS-5.70 lakhs மற்றும் LT- 6.41 lakhs.
Chevrolet Sail diesel வகைகள் are- Base- INR 6.29 lakhs, LS-INR 6.59 lakhs, LS ABS-6.80 lakhs மற்றும் LT-7.51 lakhs.
செயில் கார் வகைகளின் சிறப்பம்சங்கள்
Base
Base மாடல் காரில் உள்ள அம்சங்கள் பாடி கலர் பம்ப்பர்,பவர் ஸ்டீரியங்,AC, பவர் அட்ஜஸ்ட் ORVMs,டில்ட் ஸ்டீரியங், பகல் மற்றும் இரவிற்க்கான IRVM(உட்ப்பற கண்ணாடிபல நவீன வசதிகளுடன்),ரீமோட் ஃப்யூல் பில்ட்டர்,பூட் ரிலிஸ்,என்ஜின் இம்மொபைல்சர்.
LS
LS மாடல் காரில் Base மாடல் வகையில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக உள்ள வசதிகள் புல் வீல் கவர்ஸ்,பாடி கலர் ORVMs,போக்விளக்குகள்,பின்பற ஆன்டனா,குரோம் பூச்சுடன் கூடிய உட்ப்பற கைப்பிடி,பார்க்கிங் ப்ரேக் பட்டன்,லெதர் சுற்றப்பட்ட ஸ்டீரியங்,டிரைவர் காற்றுப்பை, பின்பற பார்சல் வசதி,சிகார் லைட்டர்,கீ நினைவூட்டல்.
LS ABS
LS ABS மாடல் காரில் LS மாடல் வகையில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக உள்ள வசதிகள் இன்டகிரேட்ட் ஆடியோ சிஸ்டம்,4 ஸ்பீக்கர்கள்,ABS,டிஜிட்டல் கடிகாராம்,பூளுடுத் தொடர்புடன் கைப்பேசி பாடல்களை கேட்கும் வசதி மேலும் கைப்பேசியிலே பாடல்களை தேர்ந்தேடுக்கலாம்.
LT
LT மாடல் காரில் LS ABS மாடல் வகையில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக உள்ள வசதிகள் பயணிப்பவர்கக்கும் காற்றுப்பை வசதி,கீலெஸ் என்ட்ரீ,செக்கூரிட்டி அலாரம்,ஸ்பீடு சென்ஸ்ட்டிவ் ஆட்டோலாக்.
வடிவமைப்பு
ஏவியோ காரின் அடிப்படை மாடலாக வைத்துதான் செயில் சேடான் காரை உருவாக்கியுள்ளது. இனி படங்ளை பாருங்கள்.
Fuel- Petrol/Diesel
Capacity- 1.2-litre petrol / 1.3 litre diesel
Power- 85bhp at 6000rpm / 77bhp at 4000rpm
Torque- 11.5kgm at 5000rpm / 20.9kgm at 1750rpm
Gearbox- 5-speed manual
Length- 4249mm
Width- 1690mm
Height- 1503mm
Wheel base- 2465mm
Tyres- 175/70 R14
Tank size- 42 litres / 40 litres