ரெனோ ஸ்காலாவில் புதிய டீசல் பேஸ் வேரியண்ட்டை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய டீசல் ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.8.29 லட்சம் ஆகும்.
ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பிரேக் போன்ற வசதிகளும் உள்ளன.
புதிய ஸ்காலா ஆர்எக்ஸ்இ வேரியண்ட் விலை ரூ. 8.29 லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)