Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

செவர்லே என்ஜாய் விரைவில்

by MR.Durai
24 April 2013, 2:20 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

4 லட்சம் தள்ளுபடியில் செவர்லே கார்கள் வாங்கலாம்..!

ஷெவர்லே கார் விற்பனை மட்டுமே நிறுத்தம், சர்வீஸ் தொடரும்

இந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..!

2017 செவர்லே பீட் ஜூலை மாதம் அறிமுகம்

இந்தியாவிலிருந்து ஜிஎம் செவர்லே வெளியேறுகின்றதா..?

செவர்லே டவேரா , செயில் மற்றும் என்ஜாய் நீக்கம்

செவர்லே என்ஜாய் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் செவர்லே என்ஜாய் எம்பிவி கார்களின் அதிகார்வப்பூர்வ படங்களை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளது.

செவர்லே என்ஜாய் எம்பிவி கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும். 
Chevrolet Enjoy MPV
செவர்லே என்ஜாய் பெட்ரோல் கார்
செவர்லே என்ஜாய்  காரில்  1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.
செவர்லே என்ஜாய் டீசல் கார்
செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல்  77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.
மாருதி எர்டிகா, எவாலியா போன்ற கார்களுக்கு மிக பெரிய சவாலினை கொடுக்கும். இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.
Chevrolet Enjoy

Chevrolet Enjoy interior

Chevrolet Enjoy
Tags: Chevrolet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hyundai creta king

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

2025 Honda Elevate

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan