• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

செவர்லே செயில் யுவா டீசல் கார்

by MR.Durai
16 March 2013, 9:04 am
in Car News
0
ShareTweetSend

Related Motor News

4 லட்சம் தள்ளுபடியில் செவர்லே கார்கள் வாங்கலாம்..!

ஷெவர்லே கார் விற்பனை மட்டுமே நிறுத்தம், சர்வீஸ் தொடரும்

இந்தியாவிருந்து வெளியேறும் ஜிஎம் செவர்லே ..!

2017 செவர்லே பீட் ஜூலை மாதம் அறிமுகம்

இந்தியாவிலிருந்து ஜிஎம் செவர்லே வெளியேறுகின்றதா..?

செவர்லே டவேரா , செயில் மற்றும் என்ஜாய் நீக்கம்

செவர்லே செயில் யுவா டீசல் காரின் பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பர் 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட செயில் யுவா காரில் தற்பொழுது பேஸ் டீசல் வேரியண்ட் இனைக்கப்பட்டுள்ளது.

செயில் யுவா பிஎஸ் டீசல் காரில் உள்ள சிறப்பம்சங்கள் ஃப்ரன்ட்  பவர் வின்டோ, எலெக்ட்ரிக் துனையுடன் இயங்கும் விங் கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ்யுடன் EBD வசதிகள் உள்ளன.
Sail U-VA PS
1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இதன் அதிகப்பட்ச ஆற்றல் 79பிஎஸ் மற்றும் டார்க் 205என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
செயில் யுவா டீசல் காரின் மைலேஜ் 22 kmpl(ARAI certified)
செயில் யுவா டீசல் காரின் விலை ரூ 5.29  இலட்சம் (ex-showroom, Delhi)ஆகும்.
மாருதி ஸ்விஃபட் காரை விட ரூ 30000 குறைவாக இருப்பதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: Chevrolet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan