Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய மினி கூப்பர் எஸ் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
16 March 2015, 8:41 am
in Car News
0
ShareTweetSend
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மினி பிராண்டில் புதிய மினி கூப்பர் எஸ் காரின் பெட்ரோல் என்ஜின் மாடலை மினி கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மினி கூப்பர் எஸ்

கடந்த ஆண்டில் 3 மற்றும் 5 கதவுகள் கொண்ட டீசல் மாடலினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்பொழுது பெட்ரோல் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

முழுமையான கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ள கூப்பர் எஸ் கார்கள் 3 கதவுகள் கொண்ட மாடலில் கிடைக்கும்.

மினி கூப்பர் எஸ்

192பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டீவின்-டர்போ ஸ்கோரல் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 280என்எம் ஆகும். 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட வெறும் 6.7 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 233கிமீ ஆகும்,

மினி கூப்பர் எஸ் காரானது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் யூகேஎல் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மினி கூப்பர் எஸ் விலை ரூ.34.65 லட்சம் (ex-showroom india)

மினி கூப்பர் எஸ்

Related Motor News

24.7 கிமீ மைலேஜூடன் ரூ.9.99 லட்சத்தில் மஹிந்திரா XUV 3XO ZNG அறிமுகம்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan