• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதி பலேனோ ஜெட்டா ஆட்டோமேட்டிக் அறிமுகம்

by MR.Durai
6 April 2016, 11:32 pm
in Car News
0
ShareTweetSend

ரூ.7.47 லட்சத்தில் மாருதி சுசூகி பலேனோ காரின் ஜெட்டா பெட்ரோல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  பலேனோ பிரிமியம் கார் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  பலேனோ பெட்ரோல் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கிமீ மற்றும் பலேனோ டீசல் மைலேஜ் லிட்டருக்கு 27.49 கிமீ ஆகும்.

மிக சிறப்பான பல வசதிகளுடன் இந்தியாவினை மையமாக வைத்து 100க்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பலேனோ காரில் டெல்டா மாடலில் மட்டும் ஆட்டோமேட்டிக் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது கூடுதலாக ஜெட்டா வேரியண்டிலும் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1 லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை குறுகிய காலத்தில் பெற்ற பெலினோ காரானது போட்டியாளரான எலைட் ஐ20 காரினை விட விற்பனையில் பன்மடங்கு தன் பலத்தினை அதிகரித்துள்ளது.

மாருதி பலெனோ ஜெட்டா ஆட்டோமேட்டிக் விலை ரூ.7.47 லட்சம் ஆகும். டெல்டா ஆட்டோமேட்டிக் விலை ரூ. 6.87 லட்சம் .

[envira-gallery id=”3876″]

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

இந்தியாவிற்கான மாருதி சுசூகியின் இ விட்டாரா ஜனவரி 2025ல் அறிமுகம்.!

2025 மாருதி சுசூகி டிசையர் விற்பனைக்கு வெளியானது..!

Tags: Maruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan